$('#blogger-one').linkManager();
Loading

About Me

My Photo
Bloggers Profile Twitter Profile
IndiBlogger Profile
What is this? Click here for explanation.

தம்பட்டம்

கேசவ கிருஷ்ணா மாதவன்.
தமிழ் விரும்பி. ஆங்கிலமும் விதி விலக்கல்ல. கர்நாடக சங்கா மேல்நிலைப் பள்ளி-யில் 12-ஆம் வகுப்பு(படிப்பதில்லை, பள்ளிக்கு செல்வதோடு சரி :P) கவிதை எழுதுவது என்பது எனக்கு பிடித்த ஒன்று அல்ல, என்னை பிடித்த ஒன்று. ஆறு மாதங்களுக்கு முன்பு, படித்த H.D.C.A படிப்பிற்கு வேலை இல்லாமல் இருந்தது, தற்போது www.krishnainfotron.blogspot.com என்ற வலை பதிவு என் படிப்பை பரவ செய்கிறது. நண்பர்கள் ஏராளம் உள்ளனர்(உலகலவில்), ஒரு சிலரே உண்மையானவர்கள். தொலைகாட்சி-யின் மீதோ, விளையாட்டுகள் மீதோ, பற்று அவ்வளவு இல்லை. மிக பிடித்தது கணினி. விளம்பரம் செய்வதில் "மானம் கெட்டவன்" என்றே கூறலாம்(விளம்பரம் நேரடியாக எனக்கல்ல, என் வலை பதிவிற்கு விளம்பரம், அதன் மூலம் எனக்கு :P). பிளாக்கர் உதவி மன்றத்தில்(Blogger Help Forum) பதில் கூறுவதில் தற்போதய வழக்கப்படுத்து(addict). ஒரு வழியில் அங்கும் என் வலை பதிவை பற்றி விளம்பர படுதுதுவேன். "கூகுளில் வேலை கிடைத்தால் எப்படி இருக்கும்" என்று அடிக்கடி சொப்பனம் கண்டதுண்டு.

-தம்பட்டம் தொடரும்....

2

  1. dude. if u find job in google , then u can type these in english and translate it to tamil.


    Make correct tamil translations

    ReplyDelete
    Replies
    1. Ha ha ha! Even if not in Google I can translate ;) BTW, no one is genius. So, better tell the mistakes than commenting that there are mistakes.

      Delete